காவிரியைக் கொண்டுவந்து உழவர்கள் வாழ வழிசெய்வதே நீண்ட கால விருப்பம் - தேமுதிக வேட்பாளர் - மணப்பாறை தேமுதிக வேட்பாளர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11267866-908-11267866-1617468950217.jpg)
மணப்பாறை பகுதிக்கு காவிரி நீரைக் கொண்டுவந்து உழவர்கள் வாழ வழிச் செய்வதே என் நீண்ட கால விருப்பமென மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் ப. கிருஷ்ணகோபால் ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
Last Updated : Apr 4, 2021, 8:23 AM IST