வாக்குப் பெட்டியை தூக்க முயன்ற நபரால் பரபரப்பு - வாக்கு பெட்டி
🎬 Watch Now: Feature Video
நாகை மாவட்டம் அந்தனப்பேட்டை பகுதியில் மதுபோதையில் ஒருவர் வாக்குச்சாவடி மையத்தின் உள்ளே நுழைந்து வாக்குப் பெட்டியைத் தூக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.