ஊரடங்கால் வெறிச்சோடிய ஆம்பூர்! - lockdown restriction in tamil nadu
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14136984-thumbnail-3x2-tpt.jpg)
தமிழ்நாட்டில் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எந்நேரமும் ஆள்கள் நடமாட்டத்துடன் காணப்படும் ஆம்பூர் பகுதியில் அனைத்து கடைகளும் ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.