சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை வழிமறித்த சிறுத்தை - வீடியோ - சுற்றுலா பயணிகள் வகனத்தை வழிமறித்த சிறுத்தை
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 25ஆம் தேதி சுற்றுலா பயணிகளுடன் வாகன சவாரி சென்ற வனத்துறை வாகனத்தை சிறுத்தை ஒன்று வழி மறித்தது. வாகனத்தை கண்டு அச்சப்படாமல் அந்த சிறுத்தை அருகிலுள்ள மரத்தின் மீது ஏறி சுமார் 15 நிமிடம் அமர்ந்திருந்தது. பின்னர் வனப்பகுதிகுள் சென்றது. சிறுத்தை அங்கிருந்து செல்லும் வரை வாகனம் பொறுமையாக காத்திருந்தது. அந்த வீடியோ இதோ...
Last Updated : Dec 30, 2019, 10:17 AM IST