மாநில எல்லையில் ஜாலியாக உலாவரும் சிறுத்தைக் குட்டி - எல்லையில் ஜாலியாக உலாவரும் சிறுத்தைக் குட்டி
🎬 Watch Now: Feature Video

ஈரோட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு-கர்நாடக எல்லைப் பகுதியான தாளவாடி வனப்பகுதி சாலையில் சிறுத்தைக் குட்டி ஒன்று ஜாலியாக உலாவும் காட்சியினால் மக்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தக் காணொலி சமூக வலைதளங்களிலும் பரவிவருகிறது.