கண்களுக்கு விருந்தாகும் பள்ளி மாணவர்களின் அட்டகாசமான கலை நிகழ்ச்சிகள்! - Kundathoor private school students performing sports day
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5486106-thumbnail-3x2-aaa.jpg)
சென்னை: குன்றத்தூர் அடுத்த கோவூர் கிரிஷ் சர்வதேச தனியார் பள்ளியில் விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இதில் அப்பள்ளி மாணவ, மாணவிகளின் சாகச கலை நிகழ்ச்சிகள் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மட்டுமின்றி வெகுவாக கவர்ந்தது.