அபராதம் விதிப்பதற்கு பதிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்: கிருஷ்ணசாமி
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை விட்டுவிட்டு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.