டாப்சிலிப்பில் ஜாலியாக ரிலாக்ஸ் பண்ணும் யானைகள்! - topslip elephant camp 2020
🎬 Watch Now: Feature Video
கோவை: பொளாச்சியில் ஆனைமலை புலிகள் காப்பம் டாப்சிலிப்பில் யானைகளின் சிறப்பு நலவாழ்வு முகாம் நேற்று தொடங்கியது. 48 நாள்கள் நடைபெறவுள்ள இந்த முகாமில் யானைகள் குளிப்பது, வணங்குவது போன்று ஜாலியாக செய்துவரும் அழகு மிகுந்த காட்சி காண்போவரை கவர்ந்துள்ளது.