கோதண்டராமர் கோயிலில் ராமநவமி உற்சவம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம் ! - kancheepuram latest news
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள கோதண்டராமர் கோயிலில் ராமநவமி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.