சபாஷ்.. தாம்பரத்தில் பளபளக்கும் பட்டாக்கத்தி... பதுங்கிய கும்பல், தூக்கிய காவலர்கள்! - Knife gang arrested
🎬 Watch Now: Feature Video
செங்கல்பட்டு: மேற்கு தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலை, பழைய செக்போஸ்ட் அருகே தாம்பரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காவலர்களை கண்டதும் ஒடிய கும்பலை மடக்கிப் பிடித்த காவலர்கள் அவர்களிடம் இருந்து பட்டாக் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
Last Updated : Nov 25, 2021, 11:00 PM IST