மின் கோபுரம் கூடாது - கிராம சபையில் தீர்மானம் - coimbatore
🎬 Watch Now: Feature Video
கோவை: கோவை செம்மாண்டம்பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விளைநிலங்கள் வழியாக மின் கோபுரம் அமைக்கக் கூடாது, குடிநீர் , சாலை , போக்குவரத்து , கழிப்பட வசதி என பல்வேறு அடிப்படை பிரச்னைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். அதன்பின் விளைநிலங்கள் வழியாக மின் கோபுரம் அமைக்கக்கூடாது உள்ளிட்ட 26 தீர்மானங்கள் செம்மாண்டம்பாளையம் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றபட்டன.