யானை-மனித மோதலைத் தடுக்கும் கருவி! - யானை ஊடுருவலை தடுப்பது எப்படி
🎬 Watch Now: Feature Video
கரூர்: காட்டு யானை - மனித மோதல்களுக்குத் தீர்வு காணும் வகையில், தானியங்கியாக செயல்படும் விதமாக குறைந்த செலவில் ஒரு தேனீ ரீங்கார ஒலிபரப்புக் கருவியை 9ஆம் வகுப்பு மாணவர் வடிவமைத்துள்ளார்.
Last Updated : Oct 12, 2019, 8:01 PM IST