கன்னியாகுமரியில் சூரிய உதயத்தைக்காண குவிந்த சுற்றுலா பயணிகள்...
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மேகமூட்டமின்றி சூரிய உதயம் தெளிவாக காணப்பட்டதால் அதிகாலையிலேயே அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
Last Updated : Aug 29, 2019, 11:26 PM IST