காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ரதசப்தமி உற்சவம்! - Kanchipuram latest news
🎬 Watch Now: Feature Video
சூரியனின் பிறந்த நாளான இன்று (பிப்.19) ரதசப்தமி உற்சவம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. உற்சவத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.