’12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தியே ஆக வேண்டும்’ கே. ஆர். நந்தகுமார்! - chennai latest news
🎬 Watch Now: Feature Video
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார், தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.