காஞ்சிபுரத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்! - சுதந்திர தினவிழா
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம்: 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ் 49 பயனாளிகளுக்கு 2 லட்சத்து 49 ஆயிரத்து 144 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.