பள்ளி மாணவர்கள் அசத்திய தடகள போட்டி நிகழ்ச்சி! - private schools participates in drill
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: உதகையில் உள்ளது கிரிசன்ட் தனியார் பள்ளி. இப்பள்ளியில் தடகள போட்டி மற்றும் சாகச நிகழச்சி நடைப்பெற்றது. இந்நிகழச்சியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாணவர்கள் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
TAGGED:
Nilgiris athletic sports