'இரண்டு லட்சத்து 9 ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டு சிவன் உருவம்' பட்டதாரி இளைஞர் அசத்தல்! - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: இரண்டு லட்சத்து 9 ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டு சிவன் உருவம் வரைந்து பட்டதாரி இளைஞர் சிவன் அருள் செல்வன் அசத்தியுள்ளார்.