சட்ட விரோதமாக எரிசாராயம் விற்பனை செய்தவர் கைது! - மது அமலாக்க பிாிவினர்
🎬 Watch Now: Feature Video
மேல்பேரமநல்லூர் கிராமத்தில் ரமேஷ் குமார் என்பவரின் கோழி பண்ணையில் அரசு அனுமதியின்றி, சட்ட விரோதமாக 35 லிட்டா் பிடிக்க கூடிய 425 வெள்ளை நிற கேன்களில் சுமாா் 15,000லிட்டா் எாி சாராயம் இருப்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர்.