கரோனா உயிரிழப்புகளைக் குறைக்கும் `ப்ரோனிங்’ சிகிச்சை முறை! - ப்ரோனிங் சிகிச்சை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11886501-thumbnail-3x2-yua.jpg)
கரோனா தொற்றுக்கு முன்பே சுவாசம் சம்பந்தப்பட்ட சில நோய்களுக்குப் 'ப்ரோனிங்' சிகிச்சை முறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது, மூச்சுத்திணறல் மூலம் உயிரைப் பறிக்கும் கரோனாவுக்கு இம்முறை நல்ல வகையில் பலனளிக்கிறது என்கிறார் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், மரு. கோவினி பாலசுப்பிரமணி. மருத்துவர் அளிக்கும் செயல்முறை விளக்கத்தை இங்கு காணலாம்.
Last Updated : May 26, 2021, 10:55 AM IST