ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு 3 ஆயிரம் கன அடியாக உயர்வு! - தர்மபுரி
🎬 Watch Now: Feature Video
தர்மபுரி: ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு இன்று(ஏப்.26) காலை நிலவரப்படி 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கரோனா பரவல் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை நீடித்து வருவதால், ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்படுகிறது.