ஓசூர் அருகே குட்டிகளுடன் சாலையைக் கடந்த யானைகள் - கண்டு ரசித்த மக்கள்! - Video of Elephants Crossing Road
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்திருந்த 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், தனது குட்டிகளுடன் உத்தனப்பள்ளி சாலையைக் கடந்து ஊடே துர்கம் வனப்பகுதிக்குச் சென்றன.
யானைகள் சாலையைக் கடந்தபோது, அவ்வழியாகப் பயணம் செய்த பொதுமக்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நின்று கண்டு ரசித்தனர்.