திருவள்ளூரில் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் - திருவாலங்காடு ஒன்றியம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13608448-thumbnail-3x2-.jpg)
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் பழையனூர் கிராமத்தில் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இந்நிலையில் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.