திருத்தணியில் ஒரு மணி நேரமாக பலத்த மழை; சாலைகளில் ஓடிய கழிவு நீர்! - waste water ran on roads due to heavy rainfall
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: திருத்தணியில் ஒரு மணி நேரம் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், கழிவு நீருடன் மழை நீர் கலந்து சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
TAGGED:
thiruthani severe rainfall