நாகையில் கொட்டித் தீர்த்த கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி! - நாகையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மழை
🎬 Watch Now: Feature Video
நாகப்பட்டினம்: வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாகையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. கோடைக்காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் என்ற நிலையில், தற்போது பெய்த மழையினால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Last Updated : May 12, 2020, 3:19 PM IST