'ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு!' - h raja press meet in covai
🎬 Watch Now: Feature Video
கோவை : பொங்கலுக்கு ரொக்கத் தொகை வழங்க வேண்டும் என்று கடந்த ஆட்சியில் கூறிய திமுக அரசு தற்போது பொங்கல் தொகுப்பு மட்டும் வழங்கி மக்களை ஏமாற்றியுள்ளது என பாஜக மூத்தத் தலைவர் ஹெச். ராஜா கூறியுள்ளார். மேலும், ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசாக இந்த அரசு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.