thumbnail

நேதாஜி சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி!

By

Published : Jan 23, 2022, 11:04 AM IST

சுதந்திரப்போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 126ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.