முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பாமக தலைவர் - பாமக தலைவர் ஜிகே மணி
🎬 Watch Now: Feature Video
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் இறப்புக்கு பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி முதலமைச்சர் இல்லத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவரது தாயார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.