Watch video:உறங்கிய திருச்சி: தொடர்ந்து 2ஆவது ஞாயிற்றுக்கிழமையில் அடங்கிய ஊர் - Corona spreads
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில், திருச்சி மாநகர், புறநகர்ப்பகுதிகளில் மக்கள் ஆரவாரமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கொள்ளிடம் பாலம், மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் மேம்பாலம் ஆகியப் பகுதிகளைச் சுற்றி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.