குரங்கு நீர்வீழ்ச்சிக்கு பாரம்பரிய பெயரை வைத்த வனத்துறை! - Monkey Falls New name Kaviyaruvi
🎬 Watch Now: Feature Video
கோவை: பொள்ளாச்சி அருகேயுள்ள குரங்கு நீர்வீழ்ச்சிக்கு 500 வருடங்களுக்கு முன்பிருந்த 'கவியருவி' என்ற பாராம்பரிய பெயரை வனத்துறையினர் மீண்டும் வைத்துள்ளனர்.