பம்பை ஆற்றில் வெள்ளம்: 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு - Flooding of the Bambai River
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம் மாவட்டம் காண - அகரம்சித்தாமூர் இடையே பம்பை ஆற்று தரைப்பாலம் உள்ளது. பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், தரைப்பாலம் நீரில் மூழ்கி பாலத்தின் மேல் 1 அடி உயரம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அகரம் சித்தாமூர், வெங்கந்தூர், சூரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் விழுப்புரம் வழியாக 20 கிலோமீட்டர் வந்து செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.