உதகையில் கண்ணை கவரும் வண்ண மீன்கள் கண்காட்சி - Tourist

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 2, 2019, 1:21 PM IST

நீலகிரி: கோடை சீசனை முன்னிட்டு, உதகையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வண்ண மீன்கள் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 500-க்கும் அதிகமான அரிய வகை மீன்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்க்க வருகை தருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.