தீயணைப்புத் துறையின் வெறித்தன விழிப்புணர்வு - நூதன விழிப்புணர்வு
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை: கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த வீரர்கள் சினிமா பாடல்கள் தகுந்தவாறு நடனமாடி கை கழுவுதலின் அவசியம் குறித்தும், பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நூதன விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.