மஞ்சள்குலையை பொங்கல் தொகுப்பு திட்டத்தில் சேர்க்க கோரிக்கை! - Manjulakulai in Pongal package
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5703199-thumbnail-3x2-manjal.jpg)
பொங்கலுக்கு மஞ்சள்குலை அறுவடை தீவிரமடைந்துள்ளதால், தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் மஞ்சள்குலையையும் சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.