கன்னியாகுமரியில் தென்மேற்கு பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி - Heavy rain in Kanyakumari
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12111115-thumbnail-3x2-rain.jpg)
கன்னியாகுமரி: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு அடிக்கடி பெய்து வரும் மழை, அணைகளில் நீர் இருப்பு உள்ளிட்டவை கன்னிப்பூ சாகுபடிக்கு கைகொடுக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.