’வேலைவாய்ப்புகள் பெருகும்’: பட்ஜெட் குறித்து சிஐஐ மாநில துணை தலைவர் கன்னியப்பன் - சிஐஐ மாநில துணைத் தலைவர் கன்னியப்பன்
🎬 Watch Now: Feature Video
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். இச்சூழலில் இந்திய தொழில் துறை கூட்டமைப்பின் (சிஐஐ) சென்னை மண்டல மாநில துணைத் தலைவர் கன்னியப்பனிடம், பட்ஜெட் தொழில் துறைக்கு எவ்வாறு உதவும், அதன் அம்சங்கள் என கருத்துக் கேட்கப்பட்டது. அவர் பகிர்ந்த கருத்துக்களை காணலாம்.