நேர்த்தியாக நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவு - பதினாறாவது சட்டப்பேரவைத் தேர்தல்
🎬 Watch Now: Feature Video
பதினாறாவது சட்டப்பேரவைத் தேர்தலை தமிழ்நாடு இன்று எதிர்கொண்டுள்ள நிலையில், கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்ககளில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.