மயிலாடுதுறையில் 100% வாக்களிக்க விழிப்புணர்வு மாரத்தான்! - nagai district news
🎬 Watch Now: Feature Video
சட்டப்பேரவைத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வாக்காளர்களுக்கு உணர்த்தும்விதமாக மயிலாடுதுறையில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. 150-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இந்த மராத்தானை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.