'தொழிற்கல்வியில் சேர்வதற்கான 'கட்-ஆஃப்' மதிப்பெண்கள் அதிகரிக்கும்' - vocational education
🎬 Watch Now: Feature Video
12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாணவர்களின் மதிப்பெண்கள் அதிகரித்துள்ளதால், அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களும் பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை, சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பில் சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிக்கப்போவதாக கல்வியாளர் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.