தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் - பொருளாதார நிபுணர் கேள்வி? - பொருளாதார நிபுணர் ராமஷேஷன்
🎬 Watch Now: Feature Video
சென்னை: தமிழ்நாடு அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு வரிச் சலுகைகள் கொடுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றாலும் மாநிலத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளதே என நிதி அமைச்சரே குறிப்பிட்டுள்ள நிலையில் புதிய வரிகள் விதிக்கப்படாமல் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது ஆரோக்கியமானதாக இல்லை என பொருளாதார நிபுணர் ராமஷேஷன் குறிப்பிட்டுள்ளார்.