விவசாய நிலத்தில் மண்ணுளி பாம்பு: வனத் துறையிடம் ஒப்படைப்பு - நாகப்பட்டினத்தில் விவசாய நிலத்தில் பிடிபட்ட மண்ணுளி பாம்பு
🎬 Watch Now: Feature Video
நாகப்பட்டினம்: வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் விவசாயி ஒருவரது நிலத்தில் சுமார் 3 அடி நீளம் உள்ள மண்ணுளி பாம்பு பிடிபட்டது. இது குறித்து விவசாயி வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் மண்ணுளி பாம்பை மீட்டு கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.