சேலத்தில் நிலநடுக்கம்; மக்கள் கிலி - ஓமலூர்
🎬 Watch Now: Feature Video
சேலம்: ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளான சேலம் விமான நிலையம், காமலாபுரம், பூசாரிபட்டி, காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். இதனை அடுத்து வீட்டிலிருந்த வெளியேறி வீதிக்குவந்தனர்.