வருமானவரித்துறை சோதனை ஏன்? துரைமுருகன் - admk
🎬 Watch Now: Feature Video
அரசியல் உள்நோக்கம் காரணமாக எதிர்க்கட்சியினருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டினார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதிலை கவுன்ட்டர் பாயிண்டில் பார்ப்போம்.
Last Updated : Mar 26, 2021, 11:24 PM IST