அண்ணாமலையார் கோயிலில் டிடிவி தினகரன் சாமி தரிசனம் - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயிலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது மனைவியுடன் இன்று (ஏப்ரல்.15) சாமி தரிசனம் செய்தார். மேலும் அவரது மகள் திருமணம் அதே கோயிலில் ஜுன் மாதம் நடைபெறவுள்ளதால், அதற்கான முன்னேற்பாடு பணிகளை அவர் பார்வையிட்டார்.