'வெளியே சுற்றாதீர்கள்' - உங்களைக் கண்காணிக்கிறது ட்ரோன் - Surveillance by Drone Camera on Tambaram Main Road
🎬 Watch Now: Feature Video
சென்னை: கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தாம்பரம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றித் திரிபவர்களை ட்ரோன் கேமரா மூலம் காவல் துறையினர் கண்காணித்துவருகின்றனர்.