திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பிறந்தநாள்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்! - dmk provide cycle for physically challenged people
🎬 Watch Now: Feature Video
கோவை: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுகவினர் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர். இந்த விழா மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் P.A. செந்தில் தலைமையில் நடைபெற்றது.