துருக்கியில் வெண்கலம் வென்ற சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜாவிற்கு உற்சாக வரவேற்பு - Sankrankovil MLA won Bronze medal in turkey
🎬 Watch Now: Feature Video
சென்னை: துருக்கி இஸ்தான்புல் நகரில் நடந்த ஆசிய வலு தூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஈ.ராஜா கலந்து கொண்டு 140 கிலோ எடைப்பிரிவில் 3ம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றார். துருக்கியில் இருந்து மும்பை வழியாக சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் திமுக நிர்வாகிகள், நண்பர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Last Updated : Jan 1, 2022, 10:22 PM IST