அதிமுகவை நிராகரிப்போம் தீர்மானம் இயற்ற திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் வேண்டுகோள் - mk stalin
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தீர்மானத்தை கிராம சபைகளில் இயற்ற திமுக நிர்வாகிகளிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.