இணையத்தில் வைரலாகும் ஸ்டாலின் சைக்கிளிங் வீடியோ! - Stalin's cycling training
🎬 Watch Now: Feature Video
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபகாலமாக வார இறுதி நாட்களில் சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று ஸ்டாலின் சைக்கிளிங் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சைக்கிள் பயணத்தின்போது வழியில் சந்திக்கும் பொதுமக்களுக்கு ஸ்டாலின் வணக்கம் சொல்கிறார். அவருடன் அவரது மருமகன் சபரீசனும் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.