'முதலமைச்சர் பச்சைத் துண்டு போட்டு பச்சைத்துரோகம் செய்கிறார்': ஸ்டாலின் காட்டம் - kancheepuram district news
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு, விவசாயிகளுக்கு பச்சைத்துரோகம் செய்து வருகிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.